#Breaking : ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஈபிஎஸ்... வெளியான ஆவேச அறிக்கை

Update: 2025-01-02 12:43 GMT

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை வேடிக்கை பார்க்கும் அரசுக்கு கண்டனம் - எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை

திமுக ஆட்சி இருக்கும் வரை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது - எடப்பாடி பழனிச்சாமி

பெண்களுக்கு ஆட்சியாளர்களும் காவல்துறையும் பாதுகாப்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை மக்கள்.இழந்துவிட்டார்கள் - எடப்பாடி பழனிச்சாமி

பெண்கள் வெளியில் செல்லும் போது spray, SOS emergency alaram போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக்கொள்ள வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி

Tags:    

மேலும் செய்திகள்