கோலாகலமாக நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்

Update: 2025-01-02 12:25 GMT

ஈஷா சார்பில் பாரதத்தின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான 16-ஆவது ஈஷா கிராமோத்சவ போட்டிகள் சத்குரு முன்னிலையில் கோவையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விளையாட்டுத் திருவிழாவில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத், பாரா ஒலிம்பிக் வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி மற்றும் பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர். விழாவில் உரையாற்றிய சத்குரு, கிராமங்களில் புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கிராமோத்சவம் நடத்தப்படுகிறது எனவும் ஈஷா கிராமோத்சவம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற வேண்டும் எனவும் கூறினார்....

Tags:    

மேலும் செய்திகள்