BREAKING || "பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000" - சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
"பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 வழங்க வேண்டும்"
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்க தொகை வழங்க கோரி வழக்கு
பா.ஜ. வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
தேர்தல் நேரங்களில் மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படுகிறது - மனு
பெஞ்சல் புயல் பாதித்துள்ள மக்களுக்கு நடப்பாண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,000 ரொக்கத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை
பொது நல மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு
Next Story