#JUSTIN || TVK Vijay | 234 தொகுதிகளின் முக்கிய பிரச்சினைகள் - அதிரடி உத்தரவு போட்ட தவெக தலைவர் விஜய்

Update: 2025-03-24 11:18 GMT

தொகுதி பிரச்சினைகள் - நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு

மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக நிர்வாகிகளுக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவு

234 தொகுதிகளில் உள்ள பிரதான பிரச்சினைகள் தொடர்பாக நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்ட விஜய்

பொதுக்குழுவில் பங்கேற்கும் நிர்வாகிகள் தங்கள் தொகுதியில் உள்ள பிரதான 5 பிரச்சினைகள், மக்களின் கோரிக்கைகளை கண்டறிந்து வர உத்தரவு

10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளித்து நிறைவேற்றாமல் இருக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து கொண்டு வர உத்தரவு

வரும் 28ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள தவெக பொதுக்குழு கூட்ட

Tags:    

மேலும் செய்திகள்