ஒன்று சேர்ந்த திமுக, விசிக, பாமக உறுப்பினர்கள் - ஷாக்கில் திமுக நகர மன்ற தலைவர்
ஒன்று சேர்ந்த திமுக, விசிக, பாமக உறுப்பினர்கள் - ஷாக்கில் திமுக நகர மன்ற தலைவர்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில், திமுக நகர மன்ற தலைவரை கண்டித்து திமுக, விசிக மற்றும் பாமக உறுப்பினர் கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...