சாலையின் குறுக்கே வந்த நாய்... அடுத்தடுத்து நடந்த பயங்கரம்... பரபரப்பு சம்பவம்
Car Accident | சாலையின் குறுக்கே வந்த நாய்... அடுத்தடுத்து நடந்த பயங்கரம்... பரபரப்பு சம்பவம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென குறுக்கே சென்ற நாயால் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியுள்ளது...