BREAKING || ஒரே இடத்தில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் - முக்கிய ஆலோசனையில் தேர்தல் ஆணையம்

Update: 2025-03-24 11:13 GMT

அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை/சென்னையில் அனைத்து கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை/அரசியல் கட்சிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை/தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்தவும், அரசியல் கட்சிகளின் குறைகள் தொடர்பாகவும் ஆலோசனை/கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பங்கேற்பு

Tags:    

மேலும் செய்திகள்