மாணவர்கள் மோதல் - கற்கள், பெல்ட்டால் தாக்குதல்... பரபரப்பில் நெல்லை

Update: 2025-03-24 11:50 GMT

பேட்டை ரயில் நிலையத்தில் மாணவர்கள் மோதல்/நெல்லை பேட்டை ரயில் நிலையத்தில் மாணவர்கள் மோதல்/15-க்கும் மேற்பட்ட ஐடிஐ மாணவர்கள், ஒரு மாணவனை சுற்றி வளைத்து தாக்குதல் /தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி/தாக்குதல் சம்பவம் தொடர்பாக நெல்லை சந்திப்பு இருப்புப்பாதை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை/

Tags:    

மேலும் செய்திகள்