நேரடியாக இறங்கி அடித்த அமெரிக்கா - பறந்த ஏவுகணைகள்... சில்லு சில்லாக தெறிக்கும் வீடியோ
ஏமன் தலைநகர் சனாவில், ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என ஹவுதிக்கள் மிரட்டல் விடுத்தனர்.
ஹவுதிக்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அமெரிக்கா, அதிரடி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.