5000 பேருக்கு விடிய விடிய தயாரான சிக்கன், மட்டன் பிரியாணி - ஏன் தெரியுமா?

Update: 2025-03-17 05:27 GMT

கோவை செல்வபுரத்தில் விடிய விடிய இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு நேரத்தில் 500 கிலோ அரிசி மற்றும் பொருட்களை கொண்டு 5 ஆயிரம் பேருக்கு மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகள் தயார் செய்யப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்