அனல்மின் நிலையத்தில் தீ விபத்து.. 13 மணி நேரமாக தொடரும் தீயணைப்பு பணி - பரபரப்பு
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து அனல்மின் நிலைய அதிகாரிகளிடம் விபத்துக்கான காரணம் குறித்து கேட்டறிந்து வருகிறார்...