#JUSTIN || சென்னையில் நள்ளிரவில் ரோட்டில் குவிந்த மக்கள் - பரபரப்பு காட்சிகள்
- மின் இணைப்பு வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்
- சென்னை பட்டினம்பாக்கம் லூப் சாலையில் முறையான மின் இணைப்பு வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்
- போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது
Next Story