நாளை OTT-யில் வெளியாகும் 10 படங்கள்.. வீக் எண்டில் கொண்டாட்டம் தான்

Update: 2025-03-20 09:28 GMT

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த டிராகன் திரைப்படம் நெட்ஃபிக்ஸ் ஓ டி டி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

தனுஷ் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

ஜெய் மற்றும் யோகிபாபு நடித்த பேபி அண்ட் பேபி என்ற காமெடிப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் மற்றும் ஃபயர் திரைப்படங்கள் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

ஜி ஷங்கர் இயக்கத்தில் உருவான தினசரி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்