#BREAKING | கலெக்டர் ஆபீஸ் ரோட்டில்.. அடித்து இழுத்து காரில் கடத்தல்.. மதுரையில் பேரதிர்ச்சி
கலெக்டர் ஆபீஸ் ரோட்டில்..
அடித்து இழுத்து காரில் கடத்தல்..
மதுரையில் பேரதிர்ச்சி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காந்திஅருங்காட்சியகம் முன்புள்ள சாலையில், வெள்ளை நிற சட்டை அணிந்து நின்றவரை காரில் வந்த மர்மகும்பல் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 6 முதல் 7 பேர் கொண்ட மர்மகும்பல் நின்றவரை அடித்து காரில் ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.