10 நாட்களுக்கு முன் மரணத்தின் பிடியில் தப்பி இன்று பறிபோன இளைஞர் உயிர் - அதிர்ச்சி சிசிடிவி
திருவள்ளூர் அருகே இன்று வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர் மீது, கடந்த 10 நாட்களுக்கு முன்பே சிலர் கொலைவெறி தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...