தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில்
காவலராக பணிபுரிந்த வினோத், இரவு நேரத்தில்
திருநங்கை ஒருவர் வீட்டிற்குள் சென்று பாலியல்
தொந்தரவு செய்தாக புகார் அளிக்கப்பட்டது. இதைப்
பற்றிய துறை ரீதியான விசாரணையில், இது உண்மை
என்று தெரிய வந்த பின், தஞ்சை மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத், காவலர் வினோத்தை போலீஸ் பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.