#BREAKING||``நீயெல்லாம் உள்ள வரலாமா?''.சென்னையில் மாற்று திறனாளியை காலால் எட்டி உதைத்து தாக்கிய நபர்

Update: 2024-12-23 07:44 GMT

கோயிலில் மாற்று திறனாளியை காலால் எட்டி உதைத்த கொடூரம்/செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூரில் மாற்றுத் திறனாளியை சாதி பெயரை சொல்லி திட்டி, காலால் எட்டி உதைத்த கொடூரம்/கோயிலில் மாற்று திறனாளியை காலால் எட்டி உதைத்த பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் தினேஷ் பாபு/மாற்று திறனாளியை காலால் எட்டி உதைக்கும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சி/நீயெல்லாம் எதற்கு கோயில் உள்ளே வந்தாய் என கூறி சாதி பெயரை சொல்லி திட்டியதாக குற்றச்சாட்டு/பொழிச்சலூர் பகுதியில் உள்ள அருள்மிகு அகத்தீஸ்வரர் சிவன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்/சில நாட்களுக்கு முன், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் வந்த போது பூட்டப்பட்டிருந்த கோயிலை திறந்தது குறித்து கேள்வி எழுப்பியதால் தாக்குதல் என புகார்

Tags:    

மேலும் செய்திகள்