#JUSTIN || கடலூரில் உச்சகட்ட பரபரப்பு - திரண்ட மக்கள்.. டோல்கேட்டில் குவிக்கப்பட்ட போலீசார்
கடலூர் மாவட்டம் கொத்தட்டையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..