இரண்டாவது நாளில் 7 லாரிகளில் கேரளாவுக்கே அனுப்பி வைக்கப்படும் மருத்துவ கழிவுகள்

Update: 2024-12-23 07:18 GMT

நெல்லையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை அகற்றும் பணியில் 2வது நாளாக கேரள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராமசுந்தரத்திடம் கேட்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்