"மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் நிதி..?"ஆவேசத்தின் உச்சியில் பேசிய அன்பில் மகேஷ்

Update: 2024-12-23 07:33 GMT

மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால், அடுத்த அரை மணி நேரத்தில் நிதி கொடுப்பதாக மத்திய அரசு நிர்பந்திக்கிறது என பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்............

Tags:    

மேலும் செய்திகள்