Supreme Court of India | "காஜல், தமன்னா செய்வது சரியா.." - சுப்ரீம் கோர்ட்டுக்கே சென்ற வழக்கு

Update: 2025-03-21 06:31 GMT

"காஜல், தமன்னா செய்வது சரியா.." - சுப்ரீம் கோர்ட்டுக்கே சென்ற வழக்கு

ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை முடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஷேக் ரஹ்மான் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்ற விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது

இது தொடர்பாக ஷேக் ரஹீம் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி பொதுநல மனுவை முடித்து வைத்தது.

பொதுநல மனுவில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களால் எளிதில் அடிமையாவதாகவும், இதுபோன்ற விளம்பரங்களில் நடித்துள்ள நடிகைகள் சன்னி லியோன், காஜல் அகர்வால், மிமி சக்கரவர்த்தி, தமன்னா உள்ளிட்டோரை எதிர் மனுதார்களாக சேர்த்திருந்தது குறிப்பிடதக்கது.

Tags:    

மேலும் செய்திகள்