பூட்டை உடைத்து கோவிலுக்குள் சென்று மர்ம நபர்கள் செய்த காரியம் - அதிர்ச்சி வீடியோ

Update: 2025-03-25 02:24 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முல்லைவாடி பகுதியில் பெருமாள் கோவில் பூட்டை உடைத்து உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்