இந்திய - இலங்கை மீனவர்கள், இலங்கை வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் பேச்சு
இழுவை படகுகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதால் மீன் வளங்கள் அழிந்து வருவதாக குற்றச்சாட்டு
படிப்படியாக இழுவை மடிகளையும், படகுகளையும் குறைத்து பாரம்பரிய முறைக்கு திரும்ப போவதாக தகவல்
அடுத்தக்கட்டமாக இருநாட்டு அரசு அதிகாரிகள் முன்னிலையில் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பேச்சு