சாப்பாடு கொடுத்து அனுப்பிய மனைவி.. கருவறுக்க Flight-ல் வந்த இரானி - ஈரக்குலை நடுங்கும் புதிய பின்னணி

Update: 2025-03-27 05:35 GMT

இரானி கொள்ளையன் ஜாபர் - புதிய தகவல் /சென்னையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இரானி கொள்ளையன் ஜாபர் - புதிய தகவல் வெளியாகி உள்ளது/என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ஜாபர் மீது இந்தியா முழுவதும் 150 வழக்குகள் உள்ளன/மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் மிசாம்/ஜாபரின் மனைவியும் மிசாமின் மனைவியும் உறவினர்கள்/ஜாபரின் தந்தை குலாம் இரானி மீதும் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன

Tags:    

மேலும் செய்திகள்