காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (27-03-2025) | 11 AM Headlines | Thanthi TV | Today Headline
- மத்திய அரசின் வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்...
- 2025-30 ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.....
- எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு எதிரொலி...
- திருவாரூரில் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களை கொடூரமாக தாக்கி கொன்ற மர்ம நபர்கள்...
- நெல்லையில் தரைபாலத்தில் உள்ள தண்ணீர் குழாயில் மோதி பள்ளி வேன் விபத்து...
- தூத்துக்குடியில் உயர் மின்னழுத்த டிரான்ஸ்பார்மரில் விழுந்து வாலிபர் தற்கொலை...