ரஜினியை சந்திக்க என்ன காரணம்..? யோசிக்காமல் ஓபனாக பேசிய சீமான் | Rajinikanth
கொள்கையில் விஜய்யுடன் முரண் உள்ளதாகவும், அண்ணன், தம்பி பாசம் வேறு என்றும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.