#BREAKING || காலையிலேயே அதிமுகவினர், பாஜகவினர் தலையில் இடியை இறக்கிய செய்தி
காலையிலேயே அதிமுகவினர், பாஜகவினர் தலையில் இடியை இறக்கிய செய்தி
போராட்டம் - அதிமுகவினர் 900 பேர் மீது வழக்குப்பதிவு/சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய விவகாரம்/அண்ணா பல்கலைக்கழக முற்றுகைப் போராட்டம் நடத்திய அதிமுகவினர் 900 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு/அனுமதி இன்றி கூடுதல், சாலை மறியல் செய்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு/அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நேற்று காலை பல்கலை. முற்றுகை போராட்டமும் சாலை மறியலும் நடைபெற்றது