கோயிலை இடித்த அதிகாரிகள்.. சாமியாடிய மூதாட்டி - தாங்க முடியாமல் கதறி அழுத மக்கள்

Update: 2024-12-27 03:14 GMT

கோயிலை இடித்த அதிகாரிகள்.. சாமியாடிய மூதாட்டி - தாங்க முடியாமல் கதறி அழுத மக்கள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ளதாக கூறி கோயிலை அதிகாரிகள் அகற்றியதால் பொதுமக்கள் கதறி அழுதனர். குருவிகுளம் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோயில், சாலையை ஆக்கிரமித்துள்ளதாக கூறி நீதிமன்ற அடிப்படையில் அதிகாரிகள் இடிக்க வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து, மக்கள் வெளியேற்றப்பட்டு கோயில் இடிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்