நெல்லையில் மரண காட்டு காட்டிய மழை - குறுக்கே விழுந்த ராட்சத மரத்தால் அதிர்ச்சி

Update: 2025-01-01 08:07 GMT

#nellai #rainfall

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் தொடர் மழையினால் நாலுமுக்கு செல்லும் மலைச் சாலையின் குறுக்கே ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மணிமுத்தாறு பேரூராட்சியினர், தகவல் அறிந்து அங்கு விரைந்த வருவாய் துறையினர் மற்றும் வனத்துறையினர் கொட்டும் மழையில் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்