#JUSTIN | குளிர் தாங்காமல் வீட்டிற்குள் தீ மூட்டி தூங்கியவருக்கு நேர்ந்த சோகம்.. உதகை அருகே அதிர்ச்சி

Update: 2025-01-03 18:31 GMT
  • உதகை : கடுங்குளிர் காரணமாக வீட்டிற்குள் தீ மூட்டி உறங்கியவர் மூச்சுத்திணறி பலியான சோகம்
  • இத்தலார் பஜார் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ள வீட்டிற்குள் தீமூட்டி குடும்பத்தினருடன் உறங்கியுள்ளார்
  • ஜெயபிரகாஷ் மனைவி புவனா, மகள் தீயாஸ்ரீ, மாமியார் ஈஸ்வரி, உறவினர் சாந்தா ஆகியோர் மயக்கம் - உதகை அரசு மருத்துவமனையில் அனுமதி
Tags:    

மேலும் செய்திகள்