பரபரப்பான சாலையில்... பேங்க் முன்பு பற்றியெரிந்த கார்... பரபரப்பு காட்சி
ஈரோடு பவானி சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பாக சதீஷ் என்பவரின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது... காரில் இருந்து சதீஷும் அவரது குடும்பத்தினரும் உடனடியாக இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.