இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (05-01-2025) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines
பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை...
சிந்துவெளியில் கிடைத்த காளைகள், திராவிடத்தின் சின்னம் என சிந்துவெளிப் பண்பாட்டு கருத்தரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...
சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது பாய்ந்தது குண்டாஸ்....
விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், புதிய செயலாளராக சண்முகம் தேர்வு...
தோழமைக் கட்சிகளுக்குள் அரசியல் விவாதம் நடப்பது நல்லது...
சமரசமற்ற போராட்டத்தால் தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு பெற்றது...
சிங்காரச் சென்னை ஸ்மார்ட் கார்டு திட்டம் நாளை முதல் மாநகர பேருந்துகளில் அறிமுகம்...
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளுக்குள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து சுற்றறிக்கை வெளியீடு...