சென்னையில் கண்களை கவரும் மலர் கண்காட்சி - மக்கள் உற்சாகம்

x

விடுமுறை தினத்தையொட்டி சென்னை மலர் கண்காட்சியில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்தது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4வது சென்னை மலர் கண்காட்சி சென்னை செம்மொழி பூங்காவில் நடைபெற்று வரும் நிலையில், விதவிதமான வடிவங்களில் 50-க்கும் மேற்பட்ட வண்ண மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பூங்காவில் உற்சாகமாக பொழுதை போக்கியதோடு, அன்பர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்