"உன்ன யாருடி கலெக்டர் ஆபீஸ் போக சொன்னது..தம்பிய கொன்றுட்டுமா..." - பெற்றோருடன் கதறும் மகள்
கரூர் அருகே, அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக 10க்கும் மேற்பட்டோர், தனது குடும்பத்தினரை கிண்டல் செய்து மிரட்டுவதாக, மாற்றுத்திறனாளி பெற்றோருடன், பள்ளி மாணவி ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.