மின்சாரம் தாக்கி டிரான்ஸ்பார்மரில் அந்தரத்தில் தொங்கிய மின் ஊழியர்.. திக் திக் அதிர்ச்சி காட்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்.குன்னத்தூர் கிராமத்தில் டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் மயங்கி விழுந்த நிலையில், சக ஊழியர்கள் கயிறு கட்டி மீட்டனர்..