``இங்க வந்தேன்.. மால போட்டு பெருமாள சுத்துனேன்.. உடனே கல்யாணமாகிடுச்சி’’ - இளம்பெண் நெகிழ்ச்சி
#perumal #marriage
திருமண வேண்டுதலை நிறைவேற்றும் திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவிலில், புத்தாண்டை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்... புத்தாண்டு தனமான இன்று ஏராளமான இளம் தம்பதியினர் பெருமாளை வழிபட்டு திருமணம் நடந்தேறியதற்காக நன்றி தெரிவித்துச் சென்றனர்...