இந்த வயதிலும் இவ்வளவு Fit- ஆ.. ஒர்க் அவுட் செய்து அசத்தும் பிரபலம்

Update: 2025-03-16 17:01 GMT

தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தன்னோட பிசியான Scheduleலயும் உடல் நலன காக்குற மாதிரி தான் வொர்க் அவுட் செய்ற வீடியோவ ஷேர் பண்ணிருக்காங்க...

நல்லா வொர்க் அவுட் பண்ணி...நல்லா சாப்டு...நல்லா தூங்கி...நல்லா யோகா பண்ணா you are good to go-னு பாக்குறவங்களையும் மோடிவேட் பண்ணிருக்காங்க...

Tags:    

மேலும் செய்திகள்