பறந்து வந்து வீட்டுக்குள் புகுந்த கார் - ஈரோட்டில் பதற வைக்கும் சம்பவம் | Erode | Car | Thanthi TV
ஈரோடு அருகே அதிவேகமாக சென்ற கார் சாலையோர வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். செங்கோடம்பாளையம் பகுதியில் அதிவேகமாக சென்று கொண்டு இருந்த கார், சாலையோரத்தில் இருந்த வீட்டின் முகப்பில் மோதி நின்றது. அதில் காரை ஓட்டிச்சென்ற நபர் பாடுகாயங்களுடன் மீ்ட்கப்பட்டார். இந்த விபத்தில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்.