#JUSTIN || கோர விபத்தில் பலியான கணவன், மனைவி.. நடுரோட்டில் 1 மணி நேரமாக அப்படியே கிடந்த உடல்

Update: 2024-12-22 13:23 GMT

திண்டுக்கல் மாவட்ட நத்தம் அருகே சாலை விபத்தில் தம்பதி உயிரிழந்த நிலையில், போலீசாரின் அலட்சியத்தால் சுமார் ஒரு மணி உடல் சாலையிலேயே கிடந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்