கட்டில் மீது விழுந்த சீலிங் - படுத்திருந்த நபரின் நிலை?.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | Chennai
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு ஒன்றில் மேற்பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் பிரகாஷ் வழங்கிட கேட்கலாம்...