"கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்" - நெல்லை கலெக்டர் சொன்ன முக்கிய தகவல்
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள 18 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.