சாதி பெயரை சொல்லி Rt.காவல் அதிகாரி திட்டியதாக புகார் - சாலையில் படுத்து போராட்டத்தில் குதித்த மக்கள்

Update: 2025-01-03 13:59 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற கிராம மக்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றதால், சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்