திமுக எம்.பி. கனிமொழி பிறந்தநாள் - 'திராவிட தலைவி' பாடல் வெளியீடு
தி.மு.க. எம்.பி. கனிமொழியின் பிறந்தநாளை ஒட்டி, அவரது அரசியல் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'திராவிட தலைவி' என்கிற பாடல், தி.மு.க. மகளிர் அணியின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Next Story