குற்றால அருவியில் உற்சாக குளியல்... சுற்றுலாப் பயணிகள் கொண்டாட்டம்! | Courtallam

Update: 2025-01-05 12:53 GMT

ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் குவிந்தனர். குற்றாலம் பிரதான அருவியில் சீராக விழும் தண்ணீரில் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்