#BREAKING || மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் புதிய மாநில செயலாளராக சண்முகம் தேர்வு
மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில புதிய செயலாளர் சண்முகம்/விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் 24வது மாநில மாநாட்டில், 80 உறுப்பினர்கள் சண்முகத்தை தேர்வு செய்துள்ளனர்
Next Story