திடீரென மதுரையில் குவிக்கப்பட்ட போலீசார் - கொதித்தெழுந்த மக்கள்.. பரபரப்பு காட்சிகள்
மதுரை திருப்பரங்குன்றத்தில் மலை மேல் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி கேட்டு சிக்கந்தர் பள்ளிவாசல் கமிட்டி மற்றும் ஐக்கிய ஜமாத் அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது...