உள்ளே ED ரெய்டு...வெளியே பறந்த ஆட்டோ -அடுத்த நொடி பாய்ந்து பிடித்த போலீஸ் - வேலூரில் திடீர் பரபரப்பு

Update: 2025-01-03 12:21 GMT

வேலூர் மாவட்டம் கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், ஆட்டோ ஒன்று நிற்காமல் சென்றதால் போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்..

Tags:    

மேலும் செய்திகள்