6 மணி நேரம் வாசலிலே காத்திருப்பு - `கீ' வந்த மறுநொடி துரைமுருகன் வீட்டில் நுழைந்த ED அதிகாரிகள்
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள எம் பி கதிர் ஆனந்த் இல்லத்தில் 6 மணி நேரத்திற்கு பின்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக வெளி கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தொடங்க உள்ளனர்.