சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார் - பரபரப்பு காட்சிகள்

Update: 2025-01-03 13:40 GMT

தர்மபுரி மாவட்டத்தில் தடங்கம் கிராம ஊராட்சியை, தர்மபுரி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.. அந்த காட்சிகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்