விண்ணை பிளந்த சத்தம், பறந்த விமானங்கள்... உலகையே திரும்பி பார்க்க வைத்த போர் பயிற்சி

Update: 2025-03-23 15:32 GMT

விண்ணை பிளந்த சத்தம், பறந்த விமானங்கள்

உலகையே திரும்பி பார்க்க வைத்த போர் பயிற்சி

சீனாவில், விமானிகளின் போர் திறனை மேம்படுத்தும் வகையில், யூனான்-குய்சோ Yunnan-Guizhou பகுதியில் விமானப் படை சார்பில் வான்வழி போர் பயிற்சி அளிக்கப்பட்டது.

அதிக உயரம், மலைப்பாங்கான சூழ்நிலை உள்ளிட்ட சமயங்களில் விமானிகளின் சாதுர்யமான முடிவெடுக்கும் திறனை சோதிக்கும் வகையில் இந்தப் பயிற்சி அமைந்திருந்தது. J-10C ரக போர் விமானங்கள் இந்தப் பயிற்சியில் பெருமளவில் பங்கேற்றன.

Tags:    

மேலும் செய்திகள்